காமராஜரைப் பற்றிய என் பேச்சு விவாதமாகாமல் இருக்க வேண்டும்” – திருச்சி சிவா எம்.பி பரிவுடன் விளக்கம்
“காமராஜரைப் பற்றிய என் பேச்சு விவாதமாகாமல் இருக்க வேண்டும்” – திருச்சி சிவா எம்.பி பரிவுடன் விளக்கம் திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரைப் பற்றிய தமது பேச்சு பெரிதாக விவாதிக்கப்படக் கூடாது என்று பரிவுடன் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைய (புதன்கிழமை) தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: “பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு எந்தவிதமான சாயலும் ஏற்படுத்தும் வகையில் நான் பேசியதாகக் கூறி, சிலர் அதை விவாதிக்கும்…