தமிழை காக்க அனைவரும் ஒருமித்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உரை
தமிழை காக்க அனைவரும் ஒருமித்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உரை தமிழியக்கம் மற்றும் மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய மறைமலை அடிகள் அவர்களின் 150வது பிறந்த நாள் விழாவும், புதிய நூல் வெளியீட்டும் நேற்று விஐடி சென்னையில், வண்டலூர் அருகிலுள்ள மேலக்கோட்டையூரில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழியக்கத்தின் தலைவரும், விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். நிகழ்வின் முக்கிய அம்சமாக, மறைமலை அடிகளாரின் பேரனும் அறக்கட்டளை…