இன்று மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளேன்: கமல்ஹாசன் உருக்கமான பெருமிதம்
இன்று மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளேன்: கமல்ஹாசன் உருக்கமான பெருமிதம் மாநிலங்களவை உறுப்பினராக இன்று டெல்லியில் பதவியேற்க உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “இந்தியக் குடிமகனாக எனது கடமையை செய்யவிருக்கிறேன்” என்றார். திமுக கூட்டணியின் ஆதரவுடன், அண்மையில் எந்த போட்டியுமின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில், இன்று அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இதற்காக, நேற்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானத்தில் டெல்லிக்குச் சென்றார். விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய கமல்ஹாசன்…