தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் – ₹4,874 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் – ₹4,874 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை இரவு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதையடுத்து, ₹4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வை நிகழ்த்தினார். ₹452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரிய அளவிலான விமானங்கள்…