பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓவை பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர்
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓவை பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் பாதுகாப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரளய் ஏவுகணையின் சோதனை சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரையில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரளய் ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான சோதனைகள் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில்…