அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்குவது உறுதி” – சி.வி. சண்முகம் உறுதி
“அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்குவது உறுதி” – சி.வி. சண்முகம் உறுதி விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கையை திமுக அரசு தொடங்கவில்லை என்பதை கண்டித்து, அதனை எதிர்த்து அதிமுகவினர் இன்று (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில், “அதிமுக ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அந்த…