10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 4) தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக...
கவின் கொலை வழக்கை உயர் நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் கோரிக்கை
நெல்லையில் காதல் தொடர்பான பிரச்னையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணையை நேரடியாக கண்காணிக்கவேண்டும் என...
டிஜிபி நியமனத்தில் கோட்பாடு மீறல் இருந்தால், நீதிமன்றம் தலையிடும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
தமிழக டிஜிபி நியமனத்தில் எந்தவொரு விதிமீறல் அல்லது முறைகேடும் ஏற்பட்டால், நீதிமன்றம் தவறாமல் தலையீடு செய்யும் என உயர்...
டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் ஊழியர்கள் நாளை (ஆகஸ்ட் 5) சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
“தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது,...
ஸ்ரீமான். ஆறுமுகம் பாகவதர் மறைவு
வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் சுமார் எட்டு வருடங்கள்வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்துமுருகனை அர்ப்பணிப்போடு வழிபட்டவராவார்.
இறுதிக் கட்டத்தில்பொன். குமார்ஜி அவர்கள் வழிகாட்டும்நாகர்கோவில் அபய கேந்திரத்தில்தங்கியிருந்து வாழ்ந்தார்.
தன்னுடைய 108-வது வயதில்இன்று 04/08/2025...