டிராகன் விண்கலம் இணையும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்!

0
டிராகன் விண்கலம் இணையும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்!

டிராகன் விண்கலம் இணையும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்!

சர்வதேச விண்வெளி நிலையத்தை வந்தடைந்த முதல் இந்தியராக சுபன்ஷு சுக்லா வரலாறு படைத்துள்ளார்.

ஆக்சியம்–4 திட்டத்தின் கீழ் இந்தியாவை சேர்ந்த சுபன்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் சேர்ந்து சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணித்தனர்.

அவர்கள் பயணம் செய்த டிராகன் விண்கலம் வெற்றிகரமாக அந்த நிலையத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர், சுபன்ஷு சுக்லா அந்த விண்வெளி நிலையத்திற்குள் சென்று சேர்ந்தார்.

இதனுடன், சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த முதலாவது இந்தியராக சுபன்ஷு சுக்லா சாதனை பதிவு செய்துள்ளார்.